காத்தான்குடி – மர ஆலையில் தீ விபத்து!!

மட்டக்களப்பு புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகாவீதியில் உள்ள மர ஆலை இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீ பிடித்து எரிந்துள்ளுது.

 

அங்கு தளர்பாட தயாரிப்புகளுக்கு வைக்கப்பட்டிருந்த பெருமளவு மரங்கள் பகுதியளவில் எரிந்துந்துள்ளன.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை..

You might also like