side Add

கிளிநொச்சி மாவட்ட வெள்ளப்பாதிப்பு விவசாய அமைச்சர் நேரில் ஆராய்வு!!

வெள்ளப் பாதிப்புக்களை நேரில் ஆராய்வதற்கு விவசாய அமைச்சர் பி.ஹரிசன் சற்றுமுன்னர் கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அற்புதச்சந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் அழிவடைந்த விவசாய நிலங்களைப் பார்வையிட்டு வருகிறார்.

You might also like