side Add

கிழக்கு ஆளுநர் கடமைகளைப் பெறுப்பேற்றார்!!

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்கள் , திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் கடந்த 04 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார்.

You might also like