குண்டுத் தாக்குதலில் காயமடைந்த- அமெரிக்க அதிகாரி உயிரிழப்பு!!

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரியொருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க பொது ஆலோசனை அலுவலகத்தின் வணிக சட்ட மேம்பாடு தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்தின் சர்வதேச திட்ட நிபுணர் செல்ஸா டெகமினாடாவே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
You might also like