குளத்தில் கரையொதுங்கிய சிப்பாயின் சடலம்!!

புத்தளம் – சின்னவில்லு குளத்திலிருந்து சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பேருவளையைச் சேர்ந்த 19 வயதுடைய சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like