side Add

கூரை மீது ஏறி- பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்!!

பெண் கைதிகள் சிலர் வெலிக்கடைச் சிறைச்சாலையின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரிய இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 பெண் கைதிகளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like