“கொலை முயற்சி”சூத்திரதாரிகள் கைதாகும் வரை பொலிஸ் விசாரணை புறக்கணிப்போம்

0 13

கிழக்கு மாகாணத்தில் வைத்து முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை கொலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் சூத்திரதாரிகள் கைது செய்யப்படும் வரையில் பொலிஸ் விசாரணைகளை நாம் புறக்கணிப்போம். இவ்வாறு மகிந்த அணியினர் நேற்றுமுன்தினம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

You might also like