side Add

சங்கானை பிரதேச சபையில்- உள்ளுராட்சி வார நிகழ்வு!!

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச சபையின் உள்ளூராட்சி வார,வாசிப்பு மாத நிகழ்வும், பரிசளிப்பும் சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றன.

நிகழ்வில் வாசிப்பு மாதம்,மற்றும் உள்ளுராட்சி வாரம் ஆகியவற்றை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள், சபை உறுப்பினகர்ளுக்கும் இடையே நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன், சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், அரச அலுவலர்கள், பொது மக்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like