சந்நிதி முருகனுக்கு திருக்கல்யாணம்!!

வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முருகன் திருக்கல்யாணம் நேற்றுச் சிறப்புற இடம்பெற்றது.

முருகப்பெருமான் வள்ளியம்மனுடன் எழுந்தருளி காட்சி கொடுத்தார்.

You might also like