சம்மாந்துறை வைத்தியசாலையில்- புதிய கட்டடத்துக்கு அடிக்கல்!!

0 16

சீன அரசின் நிதி உதவியுடன் சம்மாந்துறையில் நிர்மாணிக்கப்படவுள்ள வைத்தியசாலை கட்டடத்துக்கான அடிக்கல் நேற்று நடப்பட்டது.

நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டனர்.

இதன்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் விடுதியும் திறக்கப்பட்டது.

You might also like