சிட்டிவேரம் அம்மன் ஆலய தேர்த் திருவிழா

தென்மராட்சி, வரணி சிட்டிவேரம் அம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று  காலை  மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

தேரின்போது உலங்கு வானூர்தி மூலம் பூச் சொரியப்பட்டது. என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close