சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு!!

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை இன்று திறக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் ச. பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வவுனியா தெற்கு கல்வி வயல கேட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ். மரியநாயகம் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பாடசாலை மாணவத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது.

You might also like