சிறுவனை துஸ்பிரயோகம் செய்த மதகுரு கைது!!

8 வயதுச் சிறுவன் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுரு ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோமரங்கடவல, மதவாச்சிய பகுதியில் உள்ள விகாரையின் விகாராதிபதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மதகுரு தமது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறுவனின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

You might also like