சிறுவர்கள் தினத்தில் ஓர் குறும்படம்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் `மோதி விளையாடு பாப்பா` வெளியானது!

நாற்பது குழந்தைகளுடன் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்துள்ளார். குழந்தைகளுக்குசச் சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதல் பற்றி அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லியிருக்கிறார் சிவா.

தனியார் தொண்டு நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு, சிவகார்த்திகேயன் தன் பங்கிற்கு உதவும் வகையில் இப்படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார்.

 

You might also like