சிறை மலசலகூடத்தில் உயிரை மாய்த்த கைதி!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் இருந்த கைதி ஒருவர், இன்று காலை சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள மலசல கூடத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏரலுகெதர, கொடதெனியாவைச் சேர்ந்த கொடிகாபத்தல கெதர நாலாக பிரசன்ன குமார என்ற நபரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like