side Add

சிவசிதம்பரத்தின் நினைவு தினம் – வவுனியாவில் கடைப்பிடிப்பு!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சிவசிதம்பரத்தின் 26 வது ஆண்டு நினைவுதினம் வவுனியாவில் இன்று காலை கடைப்பிடிக்கப்பட்டது.

நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா தலைமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள நினைவுதூபியில் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்றஉறுப்பினர் சி.சிவமோகன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like