side Add

செந்திலுக்கு வாய்ப்புக் கொடுத்த அஜித்!!

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அடிச்சி நொறுக்கு’ பாடல் அண்மையில் வெளிவந்தது.

இணையதளங்களை இன்னும் கட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் நாளும் நெருங்கிவிட்டது. இந்த பாடல் வெளியாகும் நாள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த இரண்டாவது சிங்கிள் பாடல் ‘வேட்டியை மடிச்சுகட்டு’ என்ற பாடல் என்றும், இந்த பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் பாடியிருபப்தாகவும் தகவல் வெளிவந்துள்ளது. செந்தில் பாடியதை அறிந்த அஜித் மகிழ்ச்சி அடைந்ததாகவும், அவருக்கு அஜித் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

You might also like