சேதமாக்கப்பட்ட வாக்காளர் விண்ணப்பப்படிவம் வீதியில்!!

வவுனியா சூடுவெந்தபிலவு பள்ளிவாசலுக்கு அருகே வன்னித் தேர்தல் தொகுதிக்கான வாக்காளர் விண்ணப்பப்படிவங்கள் சேதமாக்கப்பட்டு வீதிகளில் வீசப்பட்டுள்ளன.

கிராம அலுவலரால் வீடுகளுக்கு வழங்கப்பட்டு நிரப்பி எடுத்துச் செல்லப்பட்ட, வாக்காளர் விண்ணப்பப்படிவங்கள் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளும் வீதியில் வீசப்பட்டுள்ளன

You might also like