ஜமாத் அமைப்பைச் சார்ந்தவர் கைது!!

தேசிய தௌவ்ஹீத் ஜமாத் அமைப்பின் குருநாகல் பொறுப்பாளர் என்று கூறப்படும் ஒருவர் விசேட பொலிஸ் பிரிவால் குருநாகல் நாரம்மலையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரம்மல கட்டுப்பொத்தையில் கைது செய்யப்பட்ட இவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like