side Add

ஜேர்மன் நாட்டுப் பேராயர் – மன்னாருக்கு வருகை!!

ஜேர்மன் நாட்டுப் பேராயர் அதிமேதகு லூட்விங் சிக் ஆண்டகை மன்னாருக்கு வருகை தந்தார்.

மன்னார் வாழ்வோதயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற கருத்தமர்வில் அவர் பங்கேற்றார்.

மன்னார் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், மன்னார் மாவட்டப் பிரஜைகள் குழுப் பிரதிநிதிகள், குரு முதல்வர், சிறுவர் பராமரிப்பு அதிகாரிகள் மற்றும் வாழ்வோதயம் இயக்குனர் அதன் உத்தியோகத்தர்கள் கருத்தமர்வில் பங்கேற்றனர்.

You might also like