தந்தையர் தினத்தில்- முதியவர்கள் கௌரவிப்பு!!

பன்னாட்டு தந்தையர் தினத்தை முன்னிட்டு, வவுனியா சாயி முதியோர் மகிழ்வகத்திலுள்ள முதியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

ராம் பவுண்டேசனின் நிதி உதவியில் சாயி மகிழ்வகத்திலுள்ள முதியவர்கள் புத்தாடை, உணவுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

You might also like