தபால் கட்டணம்- அடுத்த மாதம் அதிகரிக்கப்படும்!!

0 207

தபால் சேவையில் குறைந்தபட்ச கட்டணமானது 5 ரூபாவினால் அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமினால் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளத

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எதிர்வருத் ஜூன் 15ம் திகதி முதல் முத்திரைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, தற்போதுள்ள 10 ரூபா குறைந்தபட்ச தபால் கட்டணம் 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

You might also like