தமிழில் ஒடியன்!!

மோகன் லால் நடிப்பில் ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள படம் – ஒடியன்.

இந்தப் படம் டிசெம்பர் 14 அன்று வெளிவரவுள்ளது.

இந்தப் படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது.

நான்கு மொழிகளில் வெளியாகும் முதல் மலையாளப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.

You might also like