தம்பனைச்சோலை பாடசாலைக்கு குடி தண்ணீர் தாங்கி!!

வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியலாயத்துக்கு குடி தண்ணீர் தாங்கி வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் தமிழ் விருட்சம் அமைப்பினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வசித்து வரும் தாயக உறவின் நிதிப்பங்களிப்பில் குடிதண்ணீர் தாங்கி வழங்கப்பட்டது.

You might also like