தளிர் முன்பள்ளியில்- விளையாட்டுப் போட்டிகள்!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கோம்பாவில், தளிர் முன்பள்ளியில் சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா – ரவிகரன் கலந்துகொண்டார்.

You might also like