தழும்புகளை மறைக்கும் – பாகற்காய் தோல்!!

அனைவராலும் ஒதுக்கப்படும் பாகற்காயில் ஏரளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து இசுலின் சுரப்பை அதிகப்படுத்தும் என்பது தெரிந்தது.

பாகற்காய் தோலை தொடர்ந்து புண் தழும்புகளுக்கு மேல் தடவி வந்தால், அதில் உள்ள கிருமிகள் இறந்து, தழும்பு மறையுமாம்.

You might also like