தாகம் தீர்க்கும் காப்புறுதி நிறுவனம்!!

சித்திரைப் புத்தாண்டு தினத்தை முன்னிட்மு இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபன சாவகச்சேரி கிளையினர் தண்ணீர் பந்தல் சேவையை இன்று ஆரம்பித்துள்ளனர்.

சாலையில் செல்வோருக்கு தாகசாந்தி வழங்கி வருகின்றனர்.

You might also like