தியாகிகள் தினம் வவுனியாவில் கடைப்பிடிப்பு!!

ஈழமக்கள் புரட்சிகர முன்னனியின்(EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் 29 ஆவது தியாகிகள் தினம் வவுனியா வெளிவட்ட வீதியில் உள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் ரேகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

You might also like