திருகோணமலைக்கு அமைச்சர் மனோ விஜயம்!!

இந்துசமய விவகார மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் திருகோணமலை கிண்ணியா வெந்நீரூற்று மற்றும் பாதிக்கப்பட்ட ஆலயங்களையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

smart

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சீ.யோகேஸ்வரன், ஆலய நிர்வாகிகள், அமைச்சின் அதிகாரிகளும் அமைச்சருடன் சென்றிருந்தனர்.

தொல் பொருள் திணைக்களம் மற்றும் ஆலய மீளமைப்பு உள்ளிட்ட விடயங்களை குழுவினருடன் நேரடியான ஆராய்ந்தார் அமைச்சர்.

You might also like