side Add

திருகோணமலையிலும் – சுற்றாடல் தின நிகழ்வு!!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நிகழ்வு திருகோணமலை அபயபுர மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்டச் செயலர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அரச அதிகாரிகள் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மரநடுகையும் இடம்பெற்றது.

sdr
You might also like
X