துப்பாக்கிகளுடன் -10 பேர் கைது!!

மொனராகலை எத்திமலைப் பகுதியில் 4 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் பத்து பேர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனராகலை எத்திமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து மிருகங்களை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close