தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகம் -புதுக்குடியிருப்பில் திறப்பு!!

தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச கமநல சேவைகள் திணைக்கள கட்டத்தொகுதியில் அமைக்கப்பட்ட அலுவலகத்தை
பெருந்தோட்ட தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க திறந்து வைத்தார்.

You might also like