தெளஹீத் அமைப்பாளர் தங்கியிருந்த வாடகை வீட்டில் தேடுதல்!!

தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகக் கருதப்படும் சியாம் என்பவர் தங்கி இருந்த வாடகை வீட்டில் அரச புலனாய்வுப் பிரின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள், தடயவியல் பொலிஸார் இணைந்து தேடுதல் மேற்கொண்டனர்.

கல்முனை நகர மண்டபம் வீதியில் உள்ள வீட்டில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

வீட்டில் அமைந்துள்ள கிணறு 2 மணித்தியாலங்களாக இறைக்கப்பட்டு அதிலிருந்து பல சந்தேகத்துக்கிடமான பொருள்கள் மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

You might also like