தேசிய அரசுக்கு ஒப்பந்தம் அவசியம் இல்லை!!

சபாநாயகர் நாடாளுமன்றில் தெரிவிப்பு

தேசிய அரசுக்கு ஒப்பந்தம் அவசியமில்லை என்று சபாநாயகர் கருஜயசூரிய இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் , நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

”இது தொடர்பில், சட்ட பிரிவிடம் கேட்டேன். அவர்களின்
கருத்திற்கமைய, ஒப்பந்தம் தேவையில்லை ” என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

You might also like