நகுலேஸ்வரத்தில் -பார்த்தீனியம் ஒழிப்பு!!

0 25

யாழ்ப்பாணம் தெல்லிப்ழை நகுலேஸ்வர கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பார்த்தீனிய ஒழிப்பு நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

கருகம்பனை இந்து இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ச.சஜீவன் , இளைஞர்கள் மற்றும் கிராமத்தவர்களும் இணைந்து பார்த்தீனிய ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

You might also like