நடுவானில் வெடித்துச் சிதறிய விமானம்!!

அமெரிக்காவில் ஊழியர் கடத்திய விமானம் நடுவானில் வெடித்து சிதறியது.

கடத்தப்பட்ட விமானத்தில் பயணிகள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சியாட்டில் நகரில் அலாஸ்கா விமான நிறுவனத்தின் ஊழியரால் விமானம் கடத்தப்பட்டது.

கடத்தப்பட்ட விமானத்தை இரு ராணுவ விமானங்கள் விரட்டிய நிலையில் வெடித்தது. கடத்தப்பட்ட விமானம் அலாஸ்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமானது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close