நாட்டை விட்டு வெளியேறினார் ஜனாதிபதி!!

இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் தஜிகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 19 ஆவது கூட்டத்தில் பங்கேற்கவே ஜனாதிபதி தஜிகிஸ்தானுக்குப் புறப்பட்டுள்ளார்.

இந்த மாநாட்டில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like