நானாட்டனில் சர்வமதப் பேரவை ஆரம்பிப்பு!!

0 32

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அனைத்து மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய சர்வமதப் பேரவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையுடன், மன்னார் மாவட்டத்தில் இயங்கும் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சர்வமதப் பேரவை நானாட்டான் பிரதேச தலைவராக கற்கிடந்தகுளம் பங்கு தந்தை சு|ரேந்திரன் றெவல், செயலாளராக நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய உபதலைவர் ஐங்கரன், பொருளாளராக அளவக்கை மௌலவி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

You might also like