நானாட்டான் றீகன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்துக்கு- சிவமோகன் எம்.பி. உதவி!!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் துரித அபிவிருத்தி திட்ட நிதியில், நானாட்டான் றீகன் ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளி சாதனங்கள் பொருத்துவதற்காகவும், விளையாட்டு வீரர்களின் பல தேவைகளை நிறை வேற்றுவதற்காகவும் சிறிய கட்டிடம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனை நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் விளையாட்டுக் கழகத்தினரிடம் கையளித்தார்.

You might also like