பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் வெற்றிடங்களுக்கு- 424 பேர் தெரிவு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிலவும் கல்வி சாரா ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கென நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சால், 424 பேரின் விபரங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சின் பிரகாரம் கிடைக்கப்பட்ட பெயர் விபரங்களில் 424 பேரின் விபரங்களை இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like