side Add

பாடசாலைக்கு -குப்பைத் தொட்டிகள்!!

வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்துக்கு குப்பைகளைத் தரம் பிரித்து போடுவதற்கான 5 தொட்டிகள் வழங்கப்பட்டன.

குப்பைகள் தரம் பிரித்தல் தொடர்பாக தரம் 6 ம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளடக்க பட்டுள்ளது.

அதற்கமைவாக அம்மாணவர்களை நெறிப்படுத்தும் நோக்கில் வவுனியா நகரசபை உறுப்பினரும், பாடசாலையின் பழைய மாணவனுமான பாலசிங்கம் பிரசன்னாவால் குறித்த குப்பை தொட்டிகள் கையளிக்கபட்டுள்ளன.

You might also like