‘பிளே ஆப்’ நம்­பிக்­கை­யில்  காத்­தி­ருக்­கி­றார் ரகானே

நடப்பு வருட ஐ.பி.எல். தொட­ரில் ராஜஸ்­தான் அணி ‘பிளே ஆப்’ சுற்­றுக்­குத் தகுதி பெறுமா என்­பது தொடர்­பில் சந்­தே­கங்­கள் தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் அந்த அணி பிளே ஆப் சுற்­றுக்­குத் தகு­தி­பெ­றும் என்­ற­வா­றாக கருத்­துத் தெரி­வித்­துள்­ளார் ரகானே.

கொல்­கத்­தா­லுக்கு எதி­ராக நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் ராஜஸ்­தான் தோல்­வி­ய­டைந்­தது. இதன் பின்­னர் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­தி­பி­லேயே ரகானே இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘இந்த ஆட்­டத்­தில் தோல்­வி­ய­டைந்த போதி­லும் ராஜஸ்­தா­னின் ‘பிளே ஆப்’ கதவு மூடப்­பட்டு விட்­ட­ தென்று கரு­த­வில்லை.

எமக்கு இன்­னும் வாய்ப்­புக்­கள் உள்­ளன. அவற்­றைப் பயன்­ப­டுத்தி வெற்­றி­பெற்று அடுத்த சுற்­றுக்­குத் தகுதி பெறு­வோம்’’ என்று ரகானே மேலும் தெரி­வித்­தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close