புதுக்குடியிருப்பில் விழிப்புணர்வு ஊர்வலம்!!

போதைப்பொருள் எதிர்ப்பு வாரத்தின் இறுதி நாளை முன்னிட்டு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதே செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம், புதுக்குடியிருப்பு நகர்பகுதி வரை இடம்பெற்றது.

You might also like