புத்தளம் பிரதேச சபைத் தலைவர் கைது!!

0 5

புத்தளம் பிரதேச சபைத் தலைவர் அஞ்சன சந்தருவன் இன்று காலை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி புத்தளம், மதுரங்குளம் பகுதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இவர் மீது வழக்கு தொடரப்பட்டு பின்னர் இவரிற்கு வெளிநாடு செல்வதிற்கு புத்தளம் மேல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் குறித்த நபர் நீதிமன்ற தீர்ப்பை கருத்திற்கொள்ளாது வெளிநாடு செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like