புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் அமோகம்!!

தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வியாபார நடவடிக்கைகள் வவுனியாவில் களை கட்டியுள்ளது.

வவுனியா நகரில் மக்கள் அதிகம் கூடியுள்ளனர்.

முதன்மை வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

You might also like