பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

கொழும்பு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையம் முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like