போலி நாணயத் தாளுடன்- மூவர் கைது!!

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த மூவர் யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தக நிலையமொன்றில் இரண்டு ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களைக்  கொடுத்து பொருள்கள் வாங்கிய வேளை அவை  போலி நாணயத்தாள் என சந்தேகப்பட்ட வர்த்தகர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து வர்த்தக நிலையத்துக்குச் சென்ற பொலிஸார் கெற்பேலி கிளாலியைச் சேர்ந்த மூவரைக் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like