மகா தீபம் அணி- துடுப்பாட்டத்தில் 179 ஓட்டங்களால் வெற்றி!!

கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட மூன்றாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரில், மகா தீபம் விளையாட்டுக்கழக அணி 179 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று இடம் பெற்ற ஆட்டத்தில் மகாதீபம் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து நீயூஸ்ரார் விளையாட்டுக்கழக அணி மோதியது.

You might also like