மடு அன்னையின் ஆடி மாத பெருவிழா- ஏற்பாடுகள் தீவிரம்!!

மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆடி மாத பெருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 02 ஆம் திகதியுடன் நிறைவடையும்.

ஆலயப் பாதுகாப்பை முன்னிட்டு, ஆலயம் வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களைச் சோதனையிடுவதற்கு
ஐந்து இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் திருவிழா காலங்களில் 450க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

You might also like