மண்டைதீவில் சுற்றுலா மையம்!!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்கரை சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்தக் கடற்கரைச் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வேலணைப் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் மக்கள் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.

You might also like